நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 6
வியாழக்கிழமை
இன்று நாம் எண்ணெய் என்று பயன்படுத்துகின்றவைகளைப் பற்றி நமக்குள்ளேயே சந்தேகம்..
மேல் விவரங்களை, கீழுள்ள இணைப்பின் தளங்களுக்குச் சென்று தாங்களே
தெரிந்து கொள்ளவும்..
Cooking oil can be recycled. It can be used in animal feed, soap, make-up, clothes, rubber, detergents, directly as fuel, and to produce biodiesel...
In the recycling industry, used cooking oil recovered from restaurants and food-processing industries (typically from deep fryers or griddles) is called yellow grease, recycled vegetable oil (RVO), used vegetable oil (UVO), or waste vegetable oil (WVO).
மேல் விவரங்களை தாங்களே - மேற்படி தளங்களுக்குச் சென்று தெரிந்து கொள்ளவும்..
நமது நலம்
நமது கையில்
என்றாலும்,
ஈஸ்வரா..
எங்களைக் காப்பாற்றுங்கோ..
**
அந்தக் காலத்து வாசனை இந்தக் காலத்து நல்லெண்ணயில் இல்லை என்று எனக்குத் தோன்றும்.
பதிலளிநீக்குநேற்று பதநீர் குடித்தேன். இதுவரை வாழ்க்கையில் மொத்தமாக இந்த முறையும் சேர்த்து இரண்டு முறைதான் குடித்திருக்கிறேன். பதநீர் பற்றியும் எழுதுங்கள்.
பதிலளிநீக்குவிழிப்பை தரும் நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குநாங்கள் நல்ல எண்ணை, பெரும்பாலும் தேங்காய் கொப்பரை குடுத்து எடுப்போம் இவற்றைத்தான் உபயோகிக்கின்றோம்.