நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 26, 2025

ஐயாறு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 12
 புதன் கிழமை



திருக்குடமுழுக்கு நடந்து
ஒரு மண்டலம் ஆகி விட்டது.. 

கடந்த ஞாயிறன்று ஐயாறு ஸ்ரீ பஞ்ச நதீஸ்வரத்தில் நிகழ்ந்த மண்டலாபிஷேகக் காட்சிகள்..











 நீரோடு கூவிளமும் நிலாமதியும் 
  வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த 
  தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் 
  பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் 
  நடம்பயிலும் திரு ஐயாறே.. 1/130/5 
-: திருஞானசம்பந்தர் :-

நன்றி ஆதீனத்தார்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. ஐயாரப்பன் கோவில் மண்டலாபிஷேகக் காட்சிகளையும் கோவிலையும் தரிசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஐயாரப்பர் மண்டலாபிஷேக காட்சிகள் தரிசனம் பெற்றோம்.

    ஓம் நமசிவாய.

    பதிலளிநீக்கு
  3. ஐயாரப்பன் கோவில் மண்டலாபிஷேக படங்கள் மூலம் நன்கு தரிசனம் செய்து கொண்டேன். தேவார திருப்பதிகம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருவையாறு கோவில் மண்டலாபிஷேக படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அழகான படங்களின் வாயிலாக கோவிலுக்குள் நானும் இருந்து அனைத்து காட்சிகளையும் கண்ட பேரின்பத்தை பெற்றேன்.

    இறைவனை இறைவியுடன் மனதாற தரிசித்துக் கொண்டேன். அனைவரும் நலமே பெற இறைவன் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..