நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 05, 2022

சதயத் திருவிழா 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 19
 சனிக்கிழமை

ராஜராஜ சோழர் - உலகமாதேவி

கடந்த வியாழக் கிழமையன்று தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற  ஸ்ரீ ராஜராஜ சோழரின் சதயத் திருநாளின் காட்சிகள் இன்றும் தொடர்கின்றன..

பதிவிலுள்ள படங்களைத் தந்தவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

























காணொளிகள் :
நெஞ்சார்ந்த நன்றி - தருமபுர ஆதீனம்..



 மாமன்னர்
சிவபாத சேகரன் வாழ்க.. வாழ்க!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

10 கருத்துகள்:

  1. படங்களும் காணொளிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அருமை... ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமையான லிங்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சிறப்பான தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது தொடர்ந்து வரும் சத்ய திருநாளின் பதிவுகள் அருமை. படங்கள் அனைத்தும் காண கண் கோடி வேண்டும். பிரகதீஸ்வரரை பக்தியுடன் வணங்கி தரிசித்துக் கொண்டேன். காணொளிகளைப் பார்க்கிறேன். நேற்றைய பதிவுக்கும் சில அவசர வேலைகளினால் இன்னமும் நான் வரவில்லை. அதற்கும் பிறகு அவசியம் வருகிறேன். நேற்றைக்கு வராததற்கு மன்னித்துக் கொள்ளவும்.

    இன்றும் உறவுகளின் வருகை. அதனால் அவசரமாக படங்களை பார்த்தேன். பிறகு நிதானமாக பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பிரகதீஸ்வரரை பக்தியுடன் வணங்கி தரிசித்துக் கொண்டேன்.. //

      மகிழ்ச்சி. நன்றி..

      // நேற்றைக்கு வராததற்கு மன்னித்துக் கொள்ளவும்.. //

      தங்களது அன்பு ஒன்றே போதும்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..