நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 06, 2022

ஒரு பார்வை..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 20
  ஞாயிற்றுக்கிழமை


இன்றைய பதிவில் உள்ள நிழற்படங்கள்  340 வருடங்களுக்கு முன்பு (1880 - 1890) 
எடுக்கப்பட்டவை..

இவற்றில் சிலவற்றை தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பார்த்திருக்கின்றேன்.. 

இருப்பினும், மறுபடியும் பார்த்து வைப்போமே!..





இதே காலகட்டத்தில் -

ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் தஞ்சை

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் தஞ்சை
 
 பொற்றாமரைக் குளம் - ஸ்ரீ சார்ங்கபாணி கோயில் கும்பகோணம்
மகாமகக் குளம் - கும்பகோணம்
ஸ்ரீ நடராஜர் கோவில் சிதம்பரம்
ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில்

கூடுதலாக ஒரு சில:







வாழிய நலம்..
***

16 கருத்துகள்:

  1. பொக்கிஷங்கள்.  பார்க்கப்பார்க்க அலுப்பதில்லை.  முன்னூறு வருடங்களுக்கு முன்னாலேயே இவ்வளவு மாற்றங்கள் தெரிகிறதே...  ஆயிரம் வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்?  எத்தனை எத்தனை கோடி பக்தர்களை பார்த்திருக்கும் அந்தப் பெரிய கோவில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆயிரம் வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்?..//

      அன்றிலிருந்து இன்று வரை வெளியூர் வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் தான் தஞ்சைக் கோயிலில் அதிகம்!..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தஞ்சையின் வீதிகளும், மதுரையின் வீதிகளும் அந்தக் காலத்தில் எப்படி வெற்றிடமாக இருந்திருக்கிறது...   இப்போது இந்து இடுக்கு விடாமல் கட்டடங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது இந்து இடுக்கு விடாமல் கட்டடங்கள்..//

      இருந்தாலும் பேருந்து நிலையத்தைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான கடைகளை
      சீர்மிகு நகரம் என்று இடித்து விட்டார்கள்..

      ஆனாலும் சில்லறைகள் மறுபடியும் முளைத்துக் கொண்டிருக்கின்றன..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. அரிய புகைப்படங்களை காண தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  4. பழைய புகைப்படங்கள் கண்டதில் மகிழ்ச்சி. தொல்லியல் துறை மிக அருமையாக இப்போது இந்த இடங்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    கும்பகோணத்தில் இயற்கையாக குளங்கள் நிரம்பிவழிவது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது பெரும்பாலும் கட்டாந்தரைதான். காஞ்சியிலும் கட்டாந்தரைகள்தாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தொல்லியல் துறை மிக அருமையாக இப்போது இந்த இடங்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்..//

      உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பழைய படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. நிறைய வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டிருந்தாலும் படங்களின் துல்லியம் பார்க்கப் பார்க்க மனதை மகிழ்வு படுத்துகிறது. இப்போது எல்லாவிடத்திலும் ஜனத்திரள். இந்த மாதிரி ரசித்து படங்கள் எடுக்க ஆட்கள் இல்லையோ என்ற எண்ணம் எழுகிறது. இவை அனைத்தும் பொக்கிஷங்கள். பாதுகாப்பாக இருக்கப்பட வேண்டியவை. அருமையான இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இவை அனைத்தும் பொக்கிஷங்கள். பாதுகாப்பாக இருக்கப்பட வேண்டியவை..//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மீனாக்ஷி கோயிலைச் சுற்றிச் சின்னச் சின்ன கடைகள் இல்லை. எல்லாம் பரம்பரையாய் இருக்கும் குடித்தனக்காரர்கள்/வாடகைதாரர்கள் தாம். கீழ வாசலில் உள்ள கடைகளும் அந்தக் காலத்தில் இருந்தே இருந்தவை. முக்கியமாய் ஹாஜிமூசா!
    எல்லாப்படங்களும் அருமை. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததுக்கும் இப்போதைய நிலைமைக்கும் எவ்வளவு வித்தியாசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகமான தகவல்களுடன் கருத்துரை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  7. பழைய படங்கள் எல்லாம் அருமை. கூடுதலாக சில பொன்னியின் செல்வன் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..