நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ராஜராஜசோழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜராஜசோழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 10, 2024

சதயத் திருநாள் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 24
ஞாயிற்றுக்கிழமை

மாமன்னர்
ராஜராஜ சோழரின்
பிறந்த நாள்


வட்டெழுத்துக்களாக இருந்த தமிழுக்கு  வரி வரிவம் கொடுத்துத் தமிழை மேம்படுத்திய தமிழின் நாயகன் 
மாமன்னர் ராஜராஜ சோழர்..


தில்லையின் நிலவறைக்குள் ஆதரவற்றுக் கிடந்த   திருப்பதிகங்களை மீட்டெடுத்துடன் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் மூலமாகத் தொகுத்தளித்து சிவபாதசேகரன் எனும் சிறப்பு பெற்ற பெருமகன்..

நால்வகைப் படையொடு கடற்படையும் நடாத்திய வெற்றித் திருமகன்..

குடவோலை மூலமாக நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து ஊர் நிர்வாகத்தை அவர்களைக் கொண்டு நடத்திய   ஜனநாயகன்..

மாமன்னரது திறம் கூறுகின்ற மெய்க்கீர்த்தி..  

" ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசு கொள் ஸ்ரீ்கோவி ராஜராஜ கேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."
 (நன்றி: விக்கி)




மாமன்னர்
திருவடிகள் போற்றி

 ஓம் சிவாய நம ஓம் 
***

வியாழன், அக்டோபர் 26, 2023

கீர்த்தி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 9
 வியாழக்கிழமை

கீழுள்ள படங்கள்
சென்ற ஆண்டில் கிடைத்தவை.. 
(இணையத்தில் இருந்து)

தஞ்சை

தஞ்சை

தஞ்சை

ராஜராஜ சோழர் - உடையாளூர்

உடையாளூர் பள்ளிப்படை
ராஜராஜ சோழர் - திருக்கோடிக்காவல்

தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில் 
நேற்றைய விழாக் கோலம்
இன்றைய பதிவில்..

நன்றி: 
தஞ்சாவூர் மற்றும்
தருமபுர ஆதீனம்..















 கீழுள்ள படங்கள்
நன்றி
தருமபுர ஆதீனம்

மஹா அபிஷேக கலசங்கள்

ராஜராஜ சோழர்






மாமன்னர் புகழ் வாழ்க
*
ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

புதன், அக்டோபர் 25, 2023

கீர்த்தி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று சதயம்
ஐப்பசி 8
புதன் கிழமை

மாமன்னர் 
ராஜராஜ சோழரின்
 பிறந்த நாள்

தஞ்சை ராஜராஜேஸ்வரம் 
 விழாக் கோலத்தில்
திகழ்கின்றது..


இணையத்தில்
மாமன்னரைப் பற்றி 
 பற்பல செய்திகள்..
பலவிதமான
காணொளிகள்..



இருப்பினும்
மெய்ப்பொருள் 
அறிந்து கொள்க..
 

பெரிய கோயிலில்
பக்தர்களுக்கு வழங்கப்பட்ட 
அன்ன பிரசாதம்
(புளியோதரை)




மாமன்னர் புகழ் வாழ்க
*
 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

சனி, நவம்பர் 05, 2022

சதயத் திருவிழா 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 19
 சனிக்கிழமை

ராஜராஜ சோழர் - உலகமாதேவி

கடந்த வியாழக் கிழமையன்று தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற  ஸ்ரீ ராஜராஜ சோழரின் சதயத் திருநாளின் காட்சிகள் இன்றும் தொடர்கின்றன..

பதிவிலுள்ள படங்களைத் தந்தவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

























காணொளிகள் :
நெஞ்சார்ந்த நன்றி - தருமபுர ஆதீனம்..



 மாமன்னர்
சிவபாத சேகரன் வாழ்க.. வாழ்க!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***