நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 20, 2021

தங்களுடன் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தை மாதத்தின்
மூன்றாம் நாள்..

காணும் பொங்கலன்று
தஞ்சை 
அருள்மிகு பெருவுடையார்
திருக்கோயில் தரிசனம்..


அழகிய படங்களை
Fb ல் வழங்கிய
நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக..
வாழ்க நலம் எங்கெங்கும்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

12 கருத்துகள்:

 1. தஞ்சைக் கோவில் மற்றும் பெருவுடையார் தரிசனத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம் ...
   தங்களுக்கு நல்வரவு..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. காலை வேளையில் ஈசன் தரிசனம் காணக் கிடைத்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் ஐயா ...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. காலை வேளையில் சிறப்பான தரிசனம். காணத் தந்தமைக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் தனபாலன் ...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் ஜி...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..