நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 19, 2021

தங்களுடன் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தை மாதத்தின்
மூன்றாம் நாள்..

கடந்த 16.1.21 அன்று
தஞ்சை மேலராஜ வீதியில்
நடைபெற்ற கோலப் போட்டியின்
சில காட்சிகள்..
படங்களில் 
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயில்
ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன்
திருக்கோயிலின்
ராஜ கோபுரங்கள்
தரிசனமாகின்றன..

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிடட்டும்..
வாழ்க நலம் எங்கெங்கும்..
ஃஃஃ

18 கருத்துகள்:

 1. கோலங்கள் அழகு.  அதிகாலைக் காட்சி சிலிர்ப்பூட்டுகின்றன.  கோபுர தரிசனம் போனஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. இந்தமாதிரி படங்கள் சிலிர்ப்பையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 4. கோலங்கள் அழகு. இன்னமும் வீதி நிறைத்து கோலங்கள் இடுவது - போட்டிக்காகவேனும் - சிறப்பு. தொடரட்டும் பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...

   நமது பாரம்பரியத்தை இழக்கலாகாது..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் ஜி...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 6. சிதம்பரத்தில் திருவாதிரை அன்று இப்படி வீதி முழுக்கக் கோலங்கள் போட்டிருப்பார்கள். எப்போ எழுந்து போடுவார்கள் என்பதே தெரியாது! ராத்திரி பார்த்தால் கோலம் இருக்காது. காலையில் தெரு நிறைந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   கோலம் நமது பாரம்பரியம்...
   ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பார்த்திருக்கிறேன் பெண்கள் கூடி அழகழகான கோலங்கள் இடுவதை...

   கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 7. எங்க குடியிருப்பில் எல்லாப் பண்டிகைகள், புது வருஷப் பிறப்புனு எல்லாமும் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இப்போ இரண்டு வருஷங்களாக இல்லை. கோலப் போட்டியும் வைச்சிருந்தாங்க முன்னெல்லாம். வெளியிலிருந்து நடுவர் வருவார். இப்போ எந்தவிதமான கொண்டாட்டங்களும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தோஷமான நாட்கள் மீண்டும் திரும்பி வரட்டும்..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 8. கோலங்கள் அழகு, கோபுர தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு நல்வரவு...

   அன்பின் வருகையும் தங்களது மகிழ்ச்சியும் கண்டு மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 9. தஞ்சையில் சிறப்பாக இதுபற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அதிகம் ரசிப்பதில் கோலமும் ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..