நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 26, 2021

இனிய பாரதம்

 

இன்று 
தாய்த் திருநாடு
குடியரசு ஆகிய நன்னாள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

அனைவருக்கும்
அன்பின் இனிய
குடியரசு தின நல்வாழ்த்துகள்..வெள்ளிப் பனிமலையின்
மீதுலவுவோம்  - அடி
மேலைக் கடல் முழுதும்
கப்பல் விடுவோம்..
பள்ளித் தலமனைத்தும்
கோயில் செய்குவோம் எங்கள்
 பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!..பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர்
இந்நினைவகற்றாதீர்..
-: மகாகவி பாரதியார் :-

வாழ்க தமிழகம்
வளர்க பாரதம்..

ஜெய்ஹிந்த்
ஃஃஃ

20 கருத்துகள்:

 1. இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   ஜெய்ஹிந்த்..

   நீக்கு
 2. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..
   ஜெய்ஹிந்த்..

   நீக்கு
 3. குடியரசு தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. ஜெய்ஹிந்த்..

   நீக்கு
 4. இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
  ஜெய்ஹிந்த்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   ஜெய்ஹிந்த்..

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   ஜெய்ஹிந்த்..

   நீக்கு
 6. வாழ்க பாரதம்...

  அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   ஜெய்ஹிந்த்..

   நீக்கு
 7. இனிய குடியரசு தின நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   குடியரசு தின நல்வாழ்த்துகளுடன்...

   நீக்கு
 8. இனிய குடியரசு நாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   ஜெய்ஹிந்த்..

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   ஜெய்ஹிந்த்..

   நீக்கு
 10. குடியரசு தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..
   ஜெய்ஹிந்த்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..