நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 24, 2021

மானிடராதல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவினில்
காணொளி ஒன்று - அது
கண்களைக் குளமாக்கும்
கருத்தினில் நின்று..


அரியது கேட்கின் வரி வடிவேலோய்
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
மானிடராய்ப் பிறந்த காலையும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே..
-: ஔவையார் :-

வாழ்க நலம் எங்கெங்கும்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

12 கருத்துகள்:

 1. அவ்வையார் சொன்னதுபோல நாமெல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்.  அந்தக் கடவுளின் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறார்கள் அவர்கள் அந்த தெய்வத்துக்கு சமம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம் ...
   தங்கள் வருகைக்கு நன்றி..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 2. முழுவதும் பார்க்க முடியலை. கண்ணீர் வந்து விட்டது.:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றியக்கா..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 3. இரக்க மனம் கொண்ட மனிதரின் சேவை நெகிழ வைத்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...
   தங்கள் வருகைக்கு நன்றி..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 4. காணொளி மனதை கலங்க வைத்து விட்டது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...
   தங்கள் வருகைக்கு நன்றி..
   வாழ்க வையகம்..

   நீக்கு
 5. மனதைக் கலங்கடித்த காணொளி.

  நல்ல மனம் வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட் ...
   தங்கள் வருகைக்கு நன்றி..
   வாழ்க வையகம்..

   நீக்கு
 6. கண்ணீர் தானக வருகிறது காணொளி பார்த்து.
  கடவுளின் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் , ஆதரவற்றவர்களுக்கும் குளிருக்கும் போர்வை கொடுக்கும் அன்பானவருக்கு வாழ்த்துக்கள்.
  நல்ல உள்ளங்கள் வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி..
   அனைவரையும் கடவுள் காத்தருள வேண்டும்..

   வாழ்க வையகம்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..