நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
செவ்வாய்க்கிழமை
கடந்த செவ்வாயன்று
பட்டீஸ்வரம் தரிசனம்
ஸ்ரீ ஞானாம்பிகை சமேத
தேனுபுரீஸ்வரர்...
காமதேனுவும்
அதன் மகள் பட்டியும் வழிபட்ட தலம்...
ஸ்ரீராமபிரானும்
வழிபட்டிருப்பதாக ஐதீகம்..
கோயிலில் எடுக்கப்பட்ட சில படங்கள்...
பழையாறையின் சிதிலமடைந்த அரண்மனையில் இருந்து மீட்கப்பட்ட
துர்கை வயிரவர் திருமேனிகள் தான் இக்கோயிலில் விளங்குகின்றன..
திருப்பணி செய்த கோவிந்த தீட்சிதர்
அவரது மனைவி ஆகியோரது
திருமேனிகள் இக்கோயிலில் உள்ளன...
திருஞானசம்பந்தருக்கு முத்துப் பந்தல் அருளப்பட்ட தலம்...
அவருக்காக நந்தி விலகியுள்ளது சிறப்பு..
ஓம் நம சிவாய ஓம்
***























படங்களின் மூலம் எங்களை அங்கு அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
சிவனை வணங்கி சிறப்புகள் பெறுவோம். அவனைப் பணிந்து அருள் யாவும் பெறுவோம்.
பதிலளிநீக்குஓம் சிவாய நம.
ஓம் நம சிவாய..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்