நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
திங்கள் கிழமை
இன்றைய பதிவின் சித்திரங்கள் fb வழி கிடைத்தவை..
சகோதரர் திரு வெங்கட் நாகராஜன் அவர்களது மகள் செல்வி ரோஷ்ணியின் கைவண்ணத்தில் உருவானவை...
செல்வி ரோஷ்ணியின் திறமை
மேன்மேலும் வளர்வதற்கு மனதார வாழ்த்துவோம்...
வாழ்க நலம்
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..