நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 31, 2026

சரணம் சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
சனிக்கிழமை 

 இன்று 
விட்டல் தரிசனம்




உண்மையில் ஸ்ரீ பண்டரிபுரத்தில்
ஸ்வாமியும் தாயாரும்
தனித்தனி சந்நிதிகளில் விளங்குகின்றனர்..

விட்டல விட்டல பாண்டுரங்கா..
விட்டல விட்டல பண்டரிநாதா..

ஓம் ஹரி ஓம்
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..