நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 25, 2026

அபிஷேக விழா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
 ஞாயிற்றுக்கிழமை

இன்று நிறைநிலா

சிவாலயங்களில் அன்னாபிஷேகம்...



முன்னதாக சதயத்தன்று 
தஞ்சையில் நடைபெற்ற திரு முழுக்கு காட்சிகள்..









படங்கள்
 நன்றி
தருமபுர ஆதீனம்..





ஓம் நம சிவாய
***

10 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சதயத்தன்று பெருவுடையார் கோவிலில் இறைவனுக்கு நடைப்பெற்ற அபிஷேக, அலங்கார காட்சிகளை கண்டு இறைவனை மனதாற தரிசித்துக் கொண்டேன். மனதுக்கு நிறைவான காட்சிகள். இறைவன் அனைவருக்கும் நல்லதையே நடத்தித் தர வேண்டுமென பிரார்த்தனைகளும் செய்து கொண்டேன். 🙏. சிறந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    இன்றைக்கு அன்னாபிஷேகம் - தஞ்சை பெரிய கோவிலில் 100 கிலோ அளவிற்கு அன்னாபிஷேகம் நடக்கப் போவதாக இன்று காலையில் தான் செய்தி கேட்டேன். இங்கேயும் சில ஆலயங்களில் நடக்க இருக்கிறது. முடிந்தால் சென்று வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. மிக அழகிய புகைப்படங்கள்.

    தஞ்சை பெருவுடையாரைப் பார்த்ததில் சந்தோஷம்.

    மேலே ஏறி அபிஷேகம் செய்யும் மேடை ராஜராஜன் காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே ஏறி அபிஷேகம் செய்யும் மேடை ராஜராஜன் காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் என்றே தோன்றுகின்றது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நெல்லை அவர்க்களுக்கு நன்றி

      நீக்கு
  4. அன்னாபிஷேக விழாவும் , தஞ்சை திருமுழுக்குக் காட்சிகளும் வணங்கிக் கொண்டோம்.

    ' அவனருளால் அவன் தாழ் வணங்கி ' நிற்போம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு
  5. அபிசேக படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. சதய விழா படங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..