நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை
இன்று நிறைநிலா
சிவாலயங்களில் அன்னாபிஷேகம்...
முன்னதாக சதயத்தன்று
தஞ்சையில் நடைபெற்ற திரு முழுக்கு காட்சிகள்..
படங்கள்
நன்றி
தருமபுர ஆதீனம்..
ஓம் நம சிவாய
***














வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சதயத்தன்று பெருவுடையார் கோவிலில் இறைவனுக்கு நடைப்பெற்ற அபிஷேக, அலங்கார காட்சிகளை கண்டு இறைவனை மனதாற தரிசித்துக் கொண்டேன். மனதுக்கு நிறைவான காட்சிகள். இறைவன் அனைவருக்கும் நல்லதையே நடத்தித் தர வேண்டுமென பிரார்த்தனைகளும் செய்து கொண்டேன். 🙏. சிறந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஇன்றைக்கு அன்னாபிஷேகம் - தஞ்சை பெரிய கோவிலில் 100 கிலோ அளவிற்கு அன்னாபிஷேகம் நடக்கப் போவதாக இன்று காலையில் தான் செய்தி கேட்டேன். இங்கேயும் சில ஆலயங்களில் நடக்க இருக்கிறது. முடிந்தால் சென்று வர வேண்டும்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றி வெங்கட்
மிக அழகிய புகைப்படங்கள்.
பதிலளிநீக்குதஞ்சை பெருவுடையாரைப் பார்த்ததில் சந்தோஷம்.
மேலே ஏறி அபிஷேகம் செய்யும் மேடை ராஜராஜன் காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்குமா?
மேலே ஏறி அபிஷேகம் செய்யும் மேடை ராஜராஜன் காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் என்றே தோன்றுகின்றது..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நெல்லை அவர்க்களுக்கு நன்றி
அன்னாபிஷேக விழாவும் , தஞ்சை திருமுழுக்குக் காட்சிகளும் வணங்கிக் கொண்டோம்.
பதிலளிநீக்கு' அவனருளால் அவன் தாழ் வணங்கி ' நிற்போம்.
ஓம் சிவாய நமக.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
அபிசேக படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. சதய விழா படங்கள் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா