நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 08, 2026

நன்னாள்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
ஞாயிற்றுக்கிழமை

இன்று தீபாவளி

அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..


நன்மைகள் காக்கப்பட்ட நாள் இது.. 


இந்நாளில் நம்முடன் நன்மைகள் இணைந்திருக்க வேண்டிக் கொள்வோம்..


ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..