நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 15, 2026

சரணம் சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
ஞாயிற்றுக்கிழமை

கந்த சஷ்டி ஆறாம் நாள்
சூர சம்ஹாரம்


சிக்கலில் வேல் வாங்கிய முருகன்
செந்தூரில் போர் முடித்த நாள்

அனைவருக்கும்
கந்த சஷ்டி நல்வாழ்த்துகள்

சஷ்டி கவசத்திலிருந்து சில வரிகள்


எனைத் தடுத்தாட் கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மன மகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!..

ஸ்ரீ சிங்காரவேலன்  - சிக்கல்

சரணம் சரணம் சண்முகா சரணம்!..

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..