நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 25, 2023

சிந்தனைக்கு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை 11 
புதன்கிழமை


Whatsapp ல் கிடைத்த செய்தி இது.. 


இப்படியும் தமிழகத்தில்
நடந்திருக்கின்றது..

பலரும் அறிந்து கொள்ளும்படிக்கு 
பதிவு செய்தவருக்கு நன்றி..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
***

20 கருத்துகள்:

 1. கணினியில் ஸ்பீக்கர் கிடையாது.  ரிப்பேர்.  காணொளி பின்னர் மொபைலில்தான் பார்க்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு நாட்களுக்கு முன்னரே தேதி இட்டிருந்தேன்..

   இருப்பினும் சற்றே மனதில் உறுத்தல்.. எனவே,

   இப்போது பதிவையே மாற்றி விட்டேன்..

   அன்வின் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. இப்படியும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இருந்துள்ளனர்.  இப்படியும் முதல்வர் இருந்துள்ளார்.  கனவு போல உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது தான் அங்கே சொல்லிவிட்டு வருகின்றேன்..

   இப்படியெல்லாம் நிர்வகிக்கப்பட்ட நாடு இது!..

   எல்லாம் கனவுகளாகப் போயிற்றே!..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 3. அப்போல்லாம் நல்ல மக்கள் இருந்திருக்காங்க. அவங்களுக்கு ஏற்ற தலைவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்றைக்கு மக்கள் செய்த தவறுக்கு சரியான தண்டனை இன்று கிடைக்கின்றது..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. உண்மை தான்..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   நன்றி தனபாலன்..

   நீக்கு
 5. நாம் அடையாளம் சொல்லிக்கொண்டு வாழ்வதற்கு ஓர் முதல்வர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையான முதல்வர்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 6. வியப்பான செய்தி .... இச்செய்தி வாசிக்கும் பொழுது கனவு போல உள்ளது ...ம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 7. அப்படியான நல்ல காலங்கள் எல்லாம் கனவாகப் போய் விட்டன..

  அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா25 ஜனவரி, 2023 11:30

  என்ன அருமையான முதல்வர்! பாராட்டும் உள்ளம், பாராட்டும்வ் அகையில் வேலை செய்வதற்கும் உழைப்பதற்கு ஆட்களும் இருந்திருக்கிறார்கள் அப்போது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் கனவாகிப் போய் விட்ட நாட்கள்..

   பிறர் உழைப்பினைப் பாராட்டுவதற்கும் பெரியதொரு குணம் வேண்டும்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 9. முதலில் என்ன வந்திருக்கும்? இப்படி எல்லாம் தமிழகத்தில் நடந்திருக்கு என்பதே ஆச்சரியம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் இடப்பட்டிருந்த பதிவு வட நாட்டுத் தொழிலாளர்களால் பாதிக்கப்படும் தமிழனைப் பற்றியது..

   அதில் ஒரு சொல் அமங்கலம்.. பின் அதனை நீக்கி விட்டு இப்போதைய பதிவு..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 10. அருமையான தலைவர் ,தன்நிகரில்லா தனிபெருந்தலைவர்.
  உழைப்பை பாராட்டும் அன்பும் மேலும் நல்லசெயல்களை செய்ய வைக்கும். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அருமையான தலைவர் ,தன்நிகரில்லா தனிபெருந்தலைவர்.//

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 11. பெயரில்லா25 ஜனவரி, 2023 18:58

  தன் நிகரில்லா தலைவர்கள் வாழ்ந்த காலம்.
  இப்போது கொள்ளை அடித்து கொண்டு செல்லும் தலைவர்கள் வாழும் காலம் . மக்கள் நிலை ???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்களின் நிலை?..
   பரிதாபம் தான்!..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..