நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 19, 2023

அன்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 5
வியாழக்கிழமை


என்னை நம்புங்கள். நீங்கள் அழைக்காமலேயே
உங்கள் இடத்துக்கு நான் வருவேன்!.. 
- என்கின்றார்
ஸ்ரீ சாய்பாபா..


உங்களைச் சுற்றி பரந்து பட்டுள்ள இந்த
உலகத்து உயிர்களிடம் யாரெல்லாம் உண்மையுடனும், அன்புடனும், கனிவுடனும் நடந்து கொள்கிறீர்களோ அவர்களை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். 


என்னை நம்புங்கள். என்னை நம்புகிறவர்கள், என்னை அழைக்க வேண்டும் என்று நான் காத்துக்கொண்டிருக்க மாட்டேன். அவர்கள் அழைக்காமலேயே நான் அவர்களிடம் வருவேன்!.. 
ஸ்ரீஸ்ரீ பாபா..


ஓம் 
சாய் ராம்
சாய் ராம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

 1. ஓம் முருகா... முருகனைச் சரணடைவோம்.

  பதிலளிநீக்கு
 2. ஓம் சாய் ராம்! படங்களும் செய்திகளும் அருமை. அன்பு செய்து வாழ்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. அன்பு கொண்டு வாழ்வோம்..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   கருத்துரைக்கு நன்றி..

   அன்பு வாழ்க..

   நீக்கு
 3. ஓம் நமசிவாய வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓம் சிவாய நம...

   மகிழ்ச்சி.. நன்றி ஜி..
   அன்பு வாழ்க..

   நீக்கு
 4. பதில்கள்
  1. ஓம் சிவாய நம...

   மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..
   அன்பு வாழ்க..

   நீக்கு
 5. என் அண்ணா/தம்பி குடும்பங்களும் எங்கள் பெண்ணின் குடும்பமும் சாய்பாபா பக்தர்கள்,. நாங்க பஜனைகளில் கலந்துப்போம். கோயிலுக்குப் போவோம் என்றாலும் அத்தனை தீவிரம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 2023 ன் முதல் நாள் இங்குள்ள ஸ்ரீ சாய்பாபா கோயிலுக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் மடத்திற்கும் சென்று தரிசனம் செய்தோம்..

   அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   அன்பு வாழ்க..

   நீக்கு
 6. பதில்கள்
  1. சரணம் சரணம்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நலம் வாழ்க.

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..