நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
திங்கட்கிழமை
பாரம்பரிய அம்மிக்கல் ஆட்டுக்கல் ஆகியன
தற்காலத்தில
நளினத்துடன் உருவெடுத்துள்ளன...
நன்றி இணையம்
இவற்றின் பயன்பாடு
எளிய உடற்பயிற்சி என்றாகி, வீட்டில்
மின் அரவைகளின் பயன்பாடு குறைந்து
மின் கட்டணம் மிச்சமானால் சரி..
நலம் வாழ்க
***









மூன்று சின்ன உரல் போன்ற ஆட்டுக்கல் வாங்கி வைத்திருக்கிறேன் நானும். சில திங்க பதிவுகளில் கூட ஒன்றிரண்டு இடம்பெற்றது!
பதிலளிநீக்குநேற்று ஓசூர் சென்று திரும்பும் வழியில் சின்ன அம்மிக்கல் பார்த்தபோது அது கூட வாங்கி வைக்கலாம் என்று தோன்றியது!
வாங்கிவிட வேண்டியது தானே
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
இரண்டு பேருக்கு மட்டும் என்றால் கூட இத்தனூண்டு ஆட்டுக்கல்லில் ஆட்டி மாளுமா?!
பதிலளிநீக்குஆட்டுக்கல் என்றில்லானல் இடிக்கவும் பயன்படும்
நீக்குமூன்றாவது படமும் நான்காவது படமும் கவர்கிறது. வசதி!
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ...
அட..., ஆட்டுக்கல்லுக்கு மூடி வேறா?
பதிலளிநீக்குஆட்டுக்கல்லுக்கு மூடி...
நீக்குஅதுவே தான்..
அழகான மாற்றம்... இப்படியான மினியேச்சர் வகைகள் பார்த்ததுண்டு. வடக்கில் அம்மிக்கல்லை சில்வட்டா என்று சொல்வார்கள். நம்மைப் போல கருங்கல்லில் இல்லாமல் சிவப்புக் கல்லில் இருக்கும்.
பதிலளிநீக்குஅன்பின் கருத்திற்கு
நீக்குமகிழ்ச்சி...
நன்றி வெங்கட்