நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 09, 2026

நளினம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 திங்கட்கிழமை

பாரம்பரிய அம்மிக்கல் ஆட்டுக்கல் ஆகியன
 தற்காலத்தில
 நளினத்துடன் உருவெடுத்துள்ளன...

 நன்றி இணையம்











பெரிய அளவிலான  ஆட்டுக்கல் வகையறாக்கள் வழக்கொழிந்தாலும் சிற்றுரல்கள் மீள் உருவாக்கம் பெற்றுள்ளன...

இவற்றின் பயன்பாடு
எளிய உடற்பயிற்சி என்றாகி, வீட்டில் 
மின் அரவைகளின் பயன்பாடு குறைந்து
மின் கட்டணம் மிச்சமானால் சரி..

நலம் வாழ்க
***

10 கருத்துகள்:

  1. மூன்று சின்ன உரல் போன்ற ஆட்டுக்கல் வாங்கி வைத்திருக்கிறேன் நானும். சில திங்க பதிவுகளில் கூட ஒன்றிரண்டு இடம்பெற்றது!

    நேற்று ஓசூர் சென்று திரும்பும் வழியில் சின்ன அம்மிக்கல் பார்த்தபோது அது கூட வாங்கி வைக்கலாம் என்று தோன்றியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கிவிட வேண்டியது தானே

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. இரண்டு பேருக்கு மட்டும் என்றால் கூட இத்தனூண்டு ஆட்டுக்கல்லில் ஆட்டி மாளுமா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டுக்கல் என்றில்லானல் இடிக்கவும் பயன்படும்

      நீக்கு
  3. மூன்றாவது படமும் நான்காவது படமும் கவர்கிறது. வசதி!

    பதிலளிநீக்கு
  4. அட..., ஆட்டுக்கல்லுக்கு மூடி வேறா?

    பதிலளிநீக்கு
  5. அழகான மாற்றம்... இப்படியான மினியேச்சர் வகைகள் பார்த்ததுண்டு. வடக்கில் அம்மிக்கல்லை சில்வட்டா என்று சொல்வார்கள். நம்மைப் போல கருங்கல்லில் இல்லாமல் சிவப்புக் கல்லில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கருத்திற்கு
      மகிழ்ச்சி...

      நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..