நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 08, 2022

நீயே துணை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 22
 வியாழக்கிழமை


இன்றொரு காணொளி
மனதை உருக்குகின்றது


ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
***

16 கருத்துகள்:

 1. அம்மாடி...  என்ன மன உறுதி...   மேற்படியில் சென்று அவர் நிமிர்ந்து நிற்கும்போது ஒருகணம் பயம் வருகிறது..  எங்கே பின்பக்கமாக சாய்ந்து  விடுவாரோ என்று..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்..

   ஸ்வாமியே சரணம் ஐயப்பா..

   நீக்கு
 2. மனத்தை உருக்கும் பக்தி. காவலர்களுன் செயலும் மனதை நெகிழ்த்துகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி நெல்லை..

   ஸ்வாமியே சரணம் ஐயப்பா..

   நீக்கு
 3. பதில்கள்
  1. மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   சாமியே சரணம் ஐயப்பா..

   நீக்கு
 4. காவலர்களின் ஒத்துழைப்பு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   சாமியே சரணம் ஐயப்பா..

   நீக்கு
 5. இந்தக் காணொளியை இங்குதான் பார்த்தேனோ....பார்த்திருக்கிறேன். கண்ணில் நீர் வரவழைத்த நெஞ்சை நெகிழச் செய்த காணொளி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் காணொளிப் பாடலை தரவிறக்க வேண்டும்.. மொழிப் பிரச்னை தட்டச்சு செய்வதில்..

   அன்பின் வருகைக்கு நன்றி சகோ..

   ஸ்வாமியே சரணம் ஐயப்பா..

   நீக்கு
 6. மனதை உருக்கும். பக்திக் காட்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கருத்திற்கு நன்றி ..

   ஸ்வாமியே சரணம் ஐயப்பா..

   நீக்கு
 7. மிக அரிதான அருமையான காணொளிப் பகிர்வுக்கு நன்றி. இப்போத் தான் முதல்முதலாகப் பார்க்கிறேன். மனித நேயம் முற்றிலும் அற்று விடவில்லை என்பது கண்கூடு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // மனித நேயம் முற்றிலும் அற்று விடவில்லை. //

   இது கிடைத்து ஓராண்டுற்கு மேல் ஆகின்றது.. இதுநாள் வரை காத்திருந்தேன்..

   அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியக்கா..

   ஸ்வாமியே சரணம் ஐயப்பா..

   நீக்கு
 8. மனதில் பக்தியும் வைராக்கியமும் இருந்தால் மட்டுமின்றி இப்படியான பயணம் மேற்கொள்ளல் அரிது. அங்கிருந்த காவலர்களும் உதவியது நெகிழ்ச்சியான நிகழ்வு. காணொளி போனவருடமே வாட்சப்பில் சுற்றி வந்தது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி // போனவருடமே வாட்சப்பில் சுற்றி வந்தது.//

   ஆம் .. எனக்குக் கிடைத்து ஒரு வருடம் ஆகின்றது..

   அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி துளசிதரன்..

   ஸ்வாமியே சரணம் ஐயப்பா..

   நீக்கு