நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 13, 2025

சிந்தனைக்கு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 29 
 வியாழக்கிழமை

நமது
சிந்தனைக்கு 










படங்களுக்கு
 நன்றி : Fb

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

3 கருத்துகள்:

  1. எல்லாப் படங்களுமே ரசிக்கவும் வைக்கின்றன சிந்திக்கவும் வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. மனிதன் மிகவும் சுயநலமியாகவும், பொறுப்பற்றவனாகவும் மாறி விட்டான்.  தன் நலத்தை தானே கெடுத்துக்கொள்வது தெரியாமலே இயற்கையை அழிக்கிறான்.

    பதிலளிநீக்கு
  3. மரம் வெட்டும் படம், குளத்தை குப்பை மேடாக்கும் படமெல்லாம் பதைபதைக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..