நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 11, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 7




தேவ லோகத்தில் மகிஷி ..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஓம் ஹரிஹர சுதனே!.. சரணம்!.. சரணம்!..

11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்.. இனிய காலை வணக்கம். இத்தனை விடியலில் தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  2. பதிவு சிறப்பாக உள்ளது ஐயா.... நன்றி.... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. புராணக்கதைகளும் புகைப்படங்களும் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. //பெண்களுக்குக் கேடு செய்யத் துணிந்தால் - கீறிக் கிழித்தெறிந்து விடுவேன்!.. எச்சரிக்கை!..''//

    ஆஹா ;)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சாபத்தால் மகிஷி என மாறினாலும் அடிப்படை அன்பும் நேயமும் மாறவே இல்லை. எனவே - அடிப்படை குணம் வெளிப்படுகின்றது.

      வார்த்தைப் பிரயோகங்களை ரசித்து கருத்து எழுதுவதற்கு மீண்டும் நன்றி!..

      நீக்கு
  5. ஹரிஹர சுதன் அவதரிக்கக் காரணமாயிருந்த மகிஷிக்கும் நாம் நன்றி கடன்பட்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உண்மை அதுதான். மகிஷிக்கு நாம் கடன்பட்டிருக்கின்றோம்.
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. ஐயாவிற்கு வணக்கம்,,
    மிக அழகான ஆன்மீகம் விடயங்களைப் பகிர்ந்த விதம் ரசிக்க வைத்தது. கதை பக்தியை மிகுவிக்கும் விதமாக அமைந்தது என்பது சிறப்பு. பகிர்வுக்கு நன்றீங்க. தொடருங்கள் ஐயா. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாண்டியன்!..

      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.. நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..