நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 09, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 6
மகிஷியின் தவம்

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

ஸ்ரீ ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

16 கருத்துகள்:

 1. மெய்மறந்து வாசித்து வருகின்றேன் ஐயா. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

   நீக்கு
 2. சிறப்பான பகிர்வு மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி!.

   நீக்கு
 3. மிகவும் அருமை + சுவாரஸ்யம்... நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

  (மின் வெட்டு என்பதால் இப்போது தான் கருத்திட முடிந்தது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்.. தங்களின் வருகையே - பெருமை!..
   தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

   நீக்கு
 4. நல்ல கதை . அதை சொல்லிப் போன விதம் அருமை.அருமையான தொய்வில்லாத நடை.
  மேலும் தொடர.......வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. மேலும் நன்முறையில் தொடர ஈசன் அருள் புரிவானாக!..
   தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

   நீக்கு
 5. ஐயா.. தங்களின் எழுதும் திறமையால் நான் இறை உலகினையே மனக் கண்களில் காண்கின்றேன்!

  மெய் சிலிர்த்துப் போனேன்! அருமையான தொடர் சித்திரம்! காட்சிகள் என் மனத்திரையில் ஊன்றிப் பதிந்துகொண்டன. மிக மிக அருமை!

  நன்றிடன் வாழ்த்துக்களும் ஐயா!....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. எல்லாம் ஈசன் செயல்!..
   தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

   நீக்கு
 6. இந்தக்கதை மிகவும் அழகாக பொறுமையாக புரியும்படியாக படிப்படியாக எடுத்துச்சொல்லப்பட்டு வருகிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களது வருகையும் பாராட்டுரையும் -
   கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 7. பால்ப்போளியால் உங்களைப் பார்க்க முடிந்தது. இவ்வளவு நாள் தெறியவில்லையே என்று இருந்தது. மிகவும் விளக்கமாக புரியும்படி எழுதியுள்ளீர்கள். தேவலோகத்துக்கே போய்வந்த மாதிரி இருக்கிரது. கடந்த பதிவுகளையும் படிக்க வேண்டும். அருமை. அன்புடன் சொல்லுகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. அன்புடையீர்..

  தங்கள் வருகையினால் - இனிய கருத்துரையினால் மிகவும் மகிழ்ந்தேன்.
  அன்பு நெஞ்சங்கள் அருமை என்று வரைவதற்கு என்ன தவம் செய்தேனோ!..

  பதிலளிநீக்கு
 9. அழகாக எல்லோருக்கும் புரியம்படி அருமையாக சொல்லி வருகிறீர்கள்.
  தொடருங்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..