நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 14, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 9
ஸ்ரீ மணிகண்டன்..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

ஓம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்!..

14 கருத்துகள்:

 1. //அப்படியானால்!.. ஆம்!.. சுக்ரீவனின் அமைச்சராக இருந்த ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருப்பாதங்கள் பட்ட புண்ணிய பூமி இதுதான். //

  பல்வேறு சிறப்புகள் பெற்ற மதங்க வனமும் மலையும்! ;)))))

  மணிகண்டனைப்பற்றிய சரித்திரமும் படிக்கப்படிக்க சுவையாக உள்ளன.

  பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அருமையான இராமாயணத் தகவல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!..
   தங்களின் வருகையும் அழகிய கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி!..

   நீக்கு
 2. சொல்ல வருவதை அழகாகச் சொல்லிச் செல்லும்விதம் மனம் கவர்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!..
   தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு தலை வணங்குகின்றேன். மிக்க நன்றி!..

   நீக்கு
 3. ஆசாகிய நடையில் விஜயனின் கதையை சொல்லியா விதம் சிறப்பு.
  வாழ்த்துக்கள்.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!..
   தங்களின் வருகையும் அழகிய கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி!..

   நீக்கு
 4. அழகுத் தமிழில், எளிய நடையில் அருமையாய் செல்கிறது ஐயா.
  தொடருங்கள் தொடர்கிறேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!..
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 5. பக்தி மணம் கமழும் சிறப்பான பகிர்வுக்கு என் பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் ஐயா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கவிதாயினி!..
   தங்களின் வருகையும் அழகிய கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி!..

   நீக்கு
 6. மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் அமுதாக விளங்கும்,
  மணிகண்டன்!.. சரித்திரம் அருமை,,,,பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!..
   தாங்கள் வருகை தந்து இனிய கருத்துரையுடன் பாராட்டியமைக்கு மிக்க நன்றி!..

   நீக்கு
 7. ஸ்ரீ சிறைகாத்த ஐயனார் உட்பட அனைத்தும் அருமை ஐயா... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..