நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 13, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 8



மகிஷி சம்ஹாரம்..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஸ்ரீ ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

12 கருத்துகள்:

  1. அறியாத தெய்வீக தகவல்கள் ஐயா. நன்றி தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. மிகவும் அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... நன்றி... தொடர்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  3. ஸ்ரீதர்ம சாஸ்தாவாகிய ஹரிஹர சுதன் மீண்டும் ஒரு குழந்தையாய் ஜனித்தார். தேவதேவர்களும் பூமாரி பொழிய - மகரிஷிகளும் வித்யாதரர்களும் வேத மந்த்ரங்களை முழக்கினர்.

    அருமையான அவதாரக் கதை..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. அழகான படங்களுடன் அருமையான அவதாரக்கதை. பல புதிய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. படித்து ரசித்தேன். அவதார நோக்கம் என்ன.?அடுத்த திருவிளையாடல் என்ன. ? ஆவலுடன் எதிர் நோக்கி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது ஆவல் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது!..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. ஐயனைப் பற்றி அறியாத செய்திகள்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா....
    வாழ்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் .. நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..