நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 06, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 5
மகிஷியின் தோற்றம்

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


ஸ்ரீ ஹரிஹர சுதனே!.. சரணம்!.. சரணம்!..

16 கருத்துகள்:

 1. மீண்டும் மீண்டும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்... தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன் - தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 2. அருமை தொடருங்கள் ஐயா தொடர்கிறேன் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 3. ஐயா... புல்லரிக்க வைக்கும் கதைத்தொடர்!
  அழகான இலகுநடையில் நீங்கள் கதைகூறுதல் ஈர்க்கின்றது!

  தொடர்கின்றேன் ஐயா!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி!.. தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 4. அழகிய நடையில் அருமையானதொரு பகிர்வு...
  வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்!.. தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 5. சுவையான கதை. சுவாரஸ்யமான இயல்பான உலகியல் விஷயங்கள். நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களுடைய வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 6. பல விஷயங்கள் பதிவின் மூலம் அறிகிறேன். நன்றி .வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா!.. தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மகிழ்ச்சியும், நன்றியும்!..

   நீக்கு
 7. விசித்திரமான தெய்வீகக் கதை .இதன் தொடக்கத்தில் இருந்து படிக்காத
  போதிலும் வாசித்த வரை முற்று முழுதாக வாசிக்க வேண்டும் போல்
  உள்ளதையா .அருமையான தொடர் மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..

   முற்று முழுதாக வாசிக்க வேண்டும் என விரும்புவது - என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றது.

   தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 8. அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களின் வருகையும் அன்பான கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..