நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 10, 2026

பூச்சொரியல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
செவ்வாய்க்கிழமை


மாசி 24 (8/3) ஞாயிறு முதல் 
பங்குனி 21 (4/4) வரை
இருபத்தெட்டு நாட்கள்
சமயபுரம் அன்னை 
உலக நன்மைக்காக
பச்சைப் பட்டினி 
மேற்கொண்டிருக்கின்றாள்..

இவ்வேளையில்
ஞாயிறு தோறும்
 அன்னைக்கு பூச்சொரியல் நிகழும்..

முதல் வாரம் 8/3
இரண்டாம் வாரம் 15/3
மூன்றாம் வாரம் 22/3
நான்காம் வாரம் 29/3
ஐந்தாம் வாரம் 5/4

இது குறித்து
கடநத ஞாயிறு ஒரு பதிவும் பாமாலையும் கொடுத்திருந்தேன்...

அன்புக்குரிய மாதேவி அவர்கள் மட்டுமே தளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்... 

ஸ்ரீராம் வெளியூர் சென்றிருந்த நிலையில் திங்களன்று வந்தார்..

நமது நண்பர்கள் பதிவினை வாசித்திட
வேண்டுகின்றேன்..

அந்தப் பதிவுக்கான இணைப்பு 


அன்னையே துணை

ஓம் சக்தி ஓம்
***

12 கருத்துகள்:

  1. அம்மனின் விரதம் புதிய செய்தி எனக்கு. அம்மனை வணங்கி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம். நீங்கள் குறிப்பிட்ட பதிவினை தற்போது வாசித்தேன். நன்றி.

    அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்

      மகிழ்ச்சி
      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. காலை வணக்கம். நீங்கள் குறிப்பிட்ட பதிவினை தற்போது வாசித்தேன். நன்றி.

    அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகளின் நமைக்காக தாய் பச்சைப் பட்னி விரதம் இருக்கிறாள்.
    உலக மக்கள் அனைவரையும் காக்க வேண்டும் அன்னை.
    பூச்சொரியலில் மனம் குளிர்ந்து அன்னை நம்மை காப்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூச்சொரியலில் மனம் குளிர்ந்து அன்னை நம்மை காப்பாள்

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நமக்காக, நம் நலனுக்காக அன்னையே விரதம் இருந்து நம்மை காத்தருளுகிறாள் என்பது நல்லதொரு மெய் சிலிர்க்க வைக்கும் தகவல். முன்பும் இதை கேள்விப்பட்டு அறிந்துள்ளேன்.

    அன்னையின் பாதாரவிந்தங்களை எப்போதும் பணிவோம். அன்னைக்கு ஐந்து வாரமும் பூச்சொரிதல் வைபவம் இன்று அறிந்து கொண்டேன். அதில் மனம் மகிழ்ந்து அன்னை தன் குழந்தைகளான நம்மை எப்போதும் காத்தருள பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இதன் தொடர்ச்சியான சென்ற பதிவன்று நாங்கள் வெளியில் சென்றிருந்ததால் வர இயலவில்லை. மன்னிக்கவும். இப்போது அவசியம் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. உலக மக்களின் நலனுக்காக அன்னையவள் விரதம் இருப்பது அறிந்தோம். பூச்சொரிதல் விழா இனிதே நடைபெறட்டும்.

    அன்னையின் பாதாரவிந்தங்களை பணிந்து வணங்குகிறோம்.

    ஓம் பராசக்தி தாயே சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..