நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
செவ்வாய்க்கிழமை
மாசி 24 (8/3) ஞாயிறு முதல்
பங்குனி 21 (4/4) வரை
இருபத்தெட்டு நாட்கள்
சமயபுரம் அன்னை
உலக நன்மைக்காக
பச்சைப் பட்டினி
மேற்கொண்டிருக்கின்றாள்..
இவ்வேளையில்
ஞாயிறு தோறும்
அன்னைக்கு பூச்சொரியல் நிகழும்..
முதல் வாரம் 8/3
இரண்டாம் வாரம் 15/3
மூன்றாம் வாரம் 22/3
நான்காம் வாரம் 29/3
ஐந்தாம் வாரம் 5/4
இது குறித்து
கடநத ஞாயிறு ஒரு பதிவும் பாமாலையும் கொடுத்திருந்தேன்...
அன்புக்குரிய மாதேவி அவர்கள் மட்டுமே தளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்...
ஸ்ரீராம் வெளியூர் சென்றிருந்த நிலையில் திங்களன்று வந்தார்..
நமது நண்பர்கள் பதிவினை வாசித்திட
வேண்டுகின்றேன்..
அந்தப் பதிவுக்கான இணைப்பு
அன்னையே துணை
ஓம் சக்தி ஓம்
***

அம்மனின் விரதம் புதிய செய்தி எனக்கு. அம்மனை வணங்கி கொள்கிறேன்.
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்...
காலை வணக்கம். நீங்கள் குறிப்பிட்ட பதிவினை தற்போது வாசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குஅன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.
அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்
நீக்குமகிழ்ச்சி
நன்றி வெங்கட்
காலை வணக்கம். நீங்கள் குறிப்பிட்ட பதிவினை தற்போது வாசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குஅன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.
மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
குழந்தைகளின் நமைக்காக தாய் பச்சைப் பட்னி விரதம் இருக்கிறாள்.
பதிலளிநீக்குஉலக மக்கள் அனைவரையும் காக்க வேண்டும் அன்னை.
பூச்சொரியலில் மனம் குளிர்ந்து அன்னை நம்மை காப்பாள்.
பூச்சொரியலில் மனம் குளிர்ந்து அன்னை நம்மை காப்பாள்
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நமக்காக, நம் நலனுக்காக அன்னையே விரதம் இருந்து நம்மை காத்தருளுகிறாள் என்பது நல்லதொரு மெய் சிலிர்க்க வைக்கும் தகவல். முன்பும் இதை கேள்விப்பட்டு அறிந்துள்ளேன்.
அன்னையின் பாதாரவிந்தங்களை எப்போதும் பணிவோம். அன்னைக்கு ஐந்து வாரமும் பூச்சொரிதல் வைபவம் இன்று அறிந்து கொண்டேன். அதில் மனம் மகிழ்ந்து அன்னை தன் குழந்தைகளான நம்மை எப்போதும் காத்தருள பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இதன் தொடர்ச்சியான சென்ற பதிவன்று நாங்கள் வெளியில் சென்றிருந்ததால் வர இயலவில்லை. மன்னிக்கவும். இப்போது அவசியம் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பினுக்கு
நீக்குமகிழ்ச்சி.. நன்றியம்மா..
உலக மக்களின் நலனுக்காக அன்னையவள் விரதம் இருப்பது அறிந்தோம். பூச்சொரிதல் விழா இனிதே நடைபெறட்டும்.
பதிலளிநீக்குஅன்னையின் பாதாரவிந்தங்களை பணிந்து வணங்குகிறோம்.
ஓம் பராசக்தி தாயே சரணம்.
தங்கள் அன்பினுக்கு
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா..