நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 01, 2023

அழகு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 18
வியாழக்கிழமை


இன்றைய பதிவில் 
Fb ல் வந்த 
காணொளிகள்..


கீழுள்ள காணொளி
கொங்கு வள்ளி கும்மி குழுவினர்..


நெஞ்சார்ந்த நன்றி..

வாழ்க நலம்
நலம் வாழ்க..
***

13 கருத்துகள்:

  1. மயில்கள்  தொகை விரிப்பது அழகு.  அதனினும் அழகு கும்மியாட்டம்.  கையில் கோல் இல்லாமலே பாவனையாக அவர்கள் ஆடுவது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகே அழகு.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மயில் நடனம் மற்றும் கும்மி நடனம் என இரண்டு காணொளிகள் கண்டு ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. மயில்கள் ஆடுவது அழகு, பெண்மயில்கள் ஆடுவது மிகவும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. மயில் ந்டனம், கும்மி இரண்டு காணொளிகளையும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மயில்கள் தோகை விரிக்கும் காணொளியும், பெண்கள் அழகாக கும்மி அடித்து பாடும் காணொளியும் நன்றாக இருக்கிறது. பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. மயில் நடனம் நேரிலேயே நிறையப் பார்த்திருக்கேன். இங்கேயும் கண்டு ரசித்தேன். அருமையான கும்மி ஆட்டம். சின்ன வயசில் மீனாக்ஷியின் கோலாட்டத்திருவிழாவில் கலந்து கொண்டு ஊர்வலத்தின் முன்னே கோலாட்டம் ஆடிக்கொண்டே சென்றதெல்லாம் நினைவில் வந்தது. அந்தக் கோலாட்டக் குச்சிகள் இன்னமும் எங்க வீட்டுக் கொலுவில் வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..