நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 11, 2023

கருடசேவை 2

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 
ஞாயிற்றுக்கிழமை

இணையத்தில்






























தமருள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்.. 2251
-: பூதத்தாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

8 கருத்துகள்:

  1. சேவித்துக் கொண்டேன்.  படங்கள் திருவிழாவில் இருக்கும் உணர்வைத் தந்தன.  என்ன வெய்யில்...

    பதிலளிநீக்கு
  2. இன்றைய தரிசனம் நன்று
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. கருட சேவை படங்கள் அனைத்தும் நன்று. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளன. இன்றைய பதிவாக கருடசேவை படங்களை கண்டு ஸ்ரீமன்நாராயணனை வணங்கி தரிசித்து கொண்டேன். உங்களால் அழகான கருடசேவை படங்கள் கண்களுக்கும், மனதிற்கும் மகிழ்ச்சி ஊட்டுபவையாக கிடைக்கப் பெற்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. கருடசேவை படங்கள் மிக அருமை. இந்த நிகழ்ச்சி பற்றி செய்தி வந்தபோது உங்கள் நினைவுதான் வந்தது.

    காலங்கள் மாறியபோதும் இந்தத் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற முயற்சி எடுத்தவர்களுக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  6. கருடசேவை படங்களும் தரிசனமும் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கருடசேவை நல்ல தரிசனம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..