நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 27, 2023

ஆனி ஹஸ்தம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 12
செவ்வாய்க்கிழமை

இன்று ஆனி மாதத்தின் ஹஸ்த நட்சத்திரம்..

தஞ்சையம்பதியில் சிறப்பு தெய்வ தரிசனம்
ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்ய ப்ராப்தி ரஸ்து

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

 1. அதிகாலை தெய்வ தரிசனம். தரிசித்துக் கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. காலை தரிசனம் நன்று
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 3. இனிய தரிசனத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் அனைத்தும் அழகு, துரை அண்ணா. முதல் படம் வராஹி அம்மன் தானே?

  பச்சை நிற அம்மன் அலங்காரம் அழகு,

  நல்ல தரிசனம்

  கீதா

  பதிலளிநீக்கு
 5. முதல் பட்ம் ஸ்ரீ வாராஹி..

  பச்சை நிற அலங்காரத்தில்
  ஸ்ரீ ப்ரஹந் நாயகி.

  அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
  நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான தரிசனம் கிடைத்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
 7. மிக அருமையான தரிசனம். அவசியம் எல்லோருக்கும் வேண்டியது நல்ல ஆரோக்கியம்தான், அதை அனைவருக்கும் இறைவன் அருள வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
 8. அழகிய படங்களுடன் நல்ல தரிசனம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..