நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 13, 2023

நவநீதசேவை 2

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 30
செவ்வாய்க் கிழமை

தஞ்சையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த
நவநீத சேவையின் படங்கள் தொடர்கின்றன..

















தனக்கான விழாவினை நல்லவிதமாக நடத்திக் கொண்டான் நாராயணன்..

அந்த வகையில் எல்லாம் வல்ல இறைவனை
வணங்கி நிற்போம்!..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

8 கருத்துகள்:

  1. வந்தேன்.. பார்த்தேன்... வணங்கினேன்... மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. அந்தக் குடத்தில் நல்ல சுத்தமான வெண்ணெய் தானே இருக்கும்? எல்லாப் படங்களும் மிகவும் நன்றாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. தனக்கான விழாவை நல்லவிதமாக நடத்திக்கொண்டான் நாராயணன் - மிகவும் ரசித்த வரி. இப்படித்தான் நாம் எண்ண வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. எல்லாப் படங்களும் நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகு கொஞ்சுகின்றன. நவநீத கிருஷ்ணன் தரிசனம் பெற்றுக் கொண்டேன். நவநீத சேவை வைபவங்கள் நன்றாக நடைபெற்றமைக்கு மிகவும் சந்தோஷம். நலன்கள் யாவையும் தருவாய் நாராயணா...🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. சேவை காட்சிகள் அருமை .

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..