நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 03, 2023

நல்லன

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 20
 திங்கட்கிழமை


நல்லன எல்லாம் தரும்


 Fb ல் கிடைத்த காணொளி..

காட்சிப்படுத்தப்பட்டது தான் எனினும் சொல்கின்ற செய்தி நெகிழ்ச்சி..

நன்மையும் நலனும் நம்மைத் தொடர்ந்தே
வரட்டும்
***

19 கருத்துகள்:

  1. காணொளி சிறப்பு
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம்..... காணொளி கண்டேன். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. தானாகச் செய்த உதவிக்கு தேவையானதைக் கொடுத்து நன்றி பாராட்டுதல்... நெகிழ்ச்சி.​ அருமையான காணொளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெகிழ்ச்சியான காணொளி... அதனால் தான் பதிவு செய்தேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. காணொளியின் முதல் பகுதியை இரண்டு மூன்றுமுறை பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான காணொளி.
    நல்லன எல்லாம் தரும் தலைப்பு அபிராமி அந்தாதி பாடலை நினைவுக்கு கொண்டு வந்தது.

    நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


    நல்லது செய்பவர்களுக்கு நல்லது நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நல்லது செய்பவர்களுக்கு நல்லது நடக்கட்டும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன் ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. காணொளி கண்டு கண்கலங்கியது.. உதவும் நல்ல மனங்கள் வாழ்க!

    பங்குனி திங்களில் அம்மன் அருளை வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. உதவும் நல்ல மனங்கள் வாழ்க!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. காணொளி நல்ல விஷயம் சொல்லும் நல்ல காணொளி. உதவியவருக்கு நல்லது செய்தல்!

    நாம் நலல்து செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று கூட நினைக்காமல் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்தல் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயம் சொல்லும் காணொளி. உதவியவருக்கு நல்லது செய்தல்!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  10. காணொளி சிறப்பு. பார்க்கவே மனதை நெகிழ்த்துகிறது. முதல் முதலாகப் பார்க்கிறேன். செய்தியும் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..