நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 29, 2023

கோதையின் இல்லம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 16
 சனிக்கிழமை


காணொளி பார்க்கும் போதே 
மேனி சிலிர்க்கும்..

நன்றி
விஷ்ணு நிவாஸம்


ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகள் போற்றி..
ஸ்ரீ ஆண்டாள்
திருவடிகள் போற்றி..

ஓம் ஹரி ஓம்
***

15 கருத்துகள்:

 1. காணொளி பார்த்தேன்.  ஒன்றும் புரியவில்லை.  மௌனப்படமாகத்தான் பார்த்தேன்.  சத்தத்துடன் பார்க்க வேண்டும், அப்போதுதான் தெரியும் என்றால் பின்னர் மொபைலில் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொபைலில் பார்த்து விட்டு சொல்லுங்கள்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க

   நீக்கு
 3. ஆண்டாள் படம் அழகு.
  ஆண்டாள் தவழ்ந்து ஓடியாடி விளையாடிய இடம், மற்றும் பெரியாழ்வார் வம்சத்தினர் அங்கு குடியிருப்பது பற்றி நானும் பதிவில் எழுதி இருக்கிறேன். ஆனால் பார்த்தது இல்லை.இன்று நேரில் பார்த்தேன் காணொளி மூலம். அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலுக்குச் சென்றிருந்தாலும்..
   கோதை நாச்சியார் இல்லத்திற்குச் சென்றதில்லை..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க

   நீக்கு
 4. காணொளி பட்ங்கள் எல்லாம் சிறப்பு.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. ஆண்டாள் நாச்சியாரின் படம் அழகு. ஸ்ரீ வில்லிபுத்தூர் முன்பு ஒரு தடவை சென்றுள்ளோம். பெரியாழ்வார் சந்ததிகள் தங்கி வாழ்ந்து வரும் இடத்தைப் பற்றிய செய்திகளை காணொளியில் கண்டேன். அவர் பூஜித்த கிருஷ்ணர் ராமர் சிலைகளையும் கணணாற கண்டேன். இத்தகைய பேற்றை எங்களுக்கு தந்தமைக்கு தங்களுக்கும் மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலுக்குச் சென்றிருந்தாலும்..
   கோதை நாச்சியார் இல்லத்திற்குச் சென்றதில்லை..

   மறுமுறை வாய்ப்பு கிடைக்கும் போது ஆண்டாள் அருளால் சென்று தரிசிப்பேன்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க

   நீக்கு
 6. நாங்க போனோம். ஆனால் பல ஆண்டுகள் முன்னால். ஆகவே அரைகுறை நினைவு. சமீபத்தில் நான்கைந்து ஆண்டுகள் முன்னர் மீண்டும் போனப்போப் பார்க்க முடியலை.

  பதிலளிநீக்கு
 7. நாங்க போனோம். ஆனால் பல ஆண்டுகள் முன்னால். ஆகவே அரைகுறை நினைவு. சமீபத்தில் நான்கைந்து ஆண்டுகள் முன்னர் மீண்டும் போனப்போப் பார்க்க முடியலை.

  பதிலளிநீக்கு
 8. ராதே கிருஷ்ணா.
  மனதை நிறைத்தது.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..