நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 11, 2025

புரட்டாசி 4

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
நான்காம் 
சனிக்கிழமை


ஸ்ரீநிவாசா
 கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா
கோவிந்தா
பக்த வத்சல
கோவிந்தா
பரம தயாளா
கோவிந்தா..

கோவிந்தா ஹரி
கோவிந்தா
நந்த நந்தன
கோவிந்தா..
கோவிந்தா ஹரி
கோவிந்தா
பாப விமோசன
கோவிந்தா..


இன்றைய பாடல் 


 நன்றி இணையம்


ஸ்ரீ ஸ்ரீநிவாசாய மங்கலம்

ஓம் ஹரி ஓம்
நமோ வேங்கடேசாய
**

4 கருத்துகள்:

  1. இனிமையான பாடல். திருப்பதி பெருமாளை 2002ல் 2003 பார்த்தது பிறகு பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில ஆண்டுகளாயிற்று தரிசனம் செய்து...

      ஐயன் மனது வைத்தால் ஆகும்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. சனிக்கிழமைகளில் சுப்ரபாதம் போல சுப்ரபாதத்துடன் சேர்ந்து அதாவது வெங்கடேச சுப்ரபாதத்துடன் சேர்ந்து கெட்டியம் என்ற ஒன்று வரும். அது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ராகங்கள் பெயர், நதிகளின் பெயர் எல்லாம் அதில் வரும். அதைக் கேட்பதில் என் அப்பாவுக்கு ரொம்ப இஷ்டம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கடேச சுப்ரபாதத்துடன் சேர்ந்து வரும் கெட்டியம் என்பதனக் கேட்டதில்லை...

      தங்களிடம் இணைப்பு இருப்பின் எ பி யில் பதிவு செய்யலாமே...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..