நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 17, 2025

ஜனனி ஜனனி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வெள்ளிக்கிழமை

இன்று
இசைஞானி இளையராஜா அவர்கள் பாடிய
வாலி அவர்களது பாடல்


சிவ ஸக்த்யா யுக்தோ யதி பவதி 
சக்த ப்ரபவிதும் நசே 
தேவம் தேவோ நகலு குசல ஸ்பந்திது மபி
அதஸ்த் வாம் ஆராத்யாம் ஹரி ஹர 
விரிஞ்சாதிபி ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வ கதமக்ர்த 
புண்யஹ ப்ரபவதி..
-: சௌந்தர்ய லஹரி :-

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்

சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

நின்ற நாயகியே இட பாகத்திலே..

ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ

ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் 
பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் 
சப்த தீர்த்தங்களும்

ஷண் மார்க்கங்களும் 
சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் 
தொழும் பூங்கழலே மலை மாமகளே..

தொழும் பூங்கழலே மலை மாமகளே
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ..

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்

பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
-::-

பாடல் முழுதும் மனதில் என்றாலும் 
எழுத்துரு ஆக்கத்திற்கு
 நன்றி விக்கி




 நன்றி இணையம்

ஓம் சக்தி ஓம்
**

2 கருத்துகள்:

  1. ஆஹா.. என்ன ஒரு பாடல்.. அதிகாலையில் மனம் உருக வைக்கும் பாடல்.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பாடல் உருவான விதம், யார் பாடவேண்டி இருந்தது போன்ற விவரங்கள் எல்லாம் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..