நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 15, 2024

ஜெய் ஹிந்த்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 30 
வியாழக்கிழமை

இன்று
சுதந்திரத் திருநாள்



























 நன்றி
INDIAN FIGHTERS 

அனைவருக்கும்
சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்..

எங்கள் பாரத தேசம் என்று 
தோள் கொட்டுவோம்!..

வாழ்க பாரதம்
வாழ்க தமிழகம்

வந்தே மாதரம 
வந்தே மாதரம்
***

6 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கண் கவரும் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நட்புகள் அனைவருக்கும், சுதந்திர தின நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும், சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் இந்திய சுதந்திர நாட்டின் முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகிறது.

    அழகிய படங்களின் தொகுப்பு.

    அனைவருக்கும் இனிய சுதந்திர தினவாழ்த்துகள்.
    ?வாழ்க பாரதம். தமிழ் மாதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. சிறப்பு.

    அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..