நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 07, 2024

ஆடிப்பூரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி 22  
புதன்கிழமை
ஆடிப்பூர தரிசனம்

தஞ்சை கரந்தை
ஸ்ரீ பெரியநாயகி











திரு ஐயாறு
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி











ஸ்ரீ ஆண்டாள் தரிசனம்


திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. ஆடிப்பூரத்தில் அன்னையின் த்ரெஇசனம் நன்று.  அன்னை நமை காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பாஸ் முந்தாநாள் ஒரு பெருமாள் கோவிலிலும், நேற்று துர்க்கை கோவிலிலும் வளையல்கள் வாங்கி கொடுத்தார்.  இன்று அந்தக் கோவில்களுக்கு சென்று அருள் பெற்று வருவார்.

    பதிலளிநீக்கு
  3. ஆடிப்பூரம் அன்னை தரிசனம் - மனம் நிறைந்த நன்றி. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. ஆடிப்பூரம் அம்மன் அலங்காரங்கள் சிறப்பு.

    இந்நன் நாளில் அகிலாண்ட நாயகியை வணங்கி நிற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி மாதேவி..

      நீக்கு
  5. ஆடிப்பூரம் அன்னையின் அலங்காரங்கள் அருமை.
    கோதையின் பாடலை பாடி அன்னையை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..