நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2024

ஆடி வெள்ளி 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி 31
ஐந்தாம் வெள்ளிக்கிழமை


ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை அன்னை வருக வருகவே..


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜித
ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமஸ்துதே 1

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே 2


ஸர்வக்ஞே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே 3

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே 4


ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமஸ்துதே 5

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே 6


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரஹ்ம ஸ்வரூபினி
பரமே ஸி ஜகன்மாதா: மஹாலக்ஷ்மி நமஸ்துதே 7

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாதா: மஹாலக்ஷ்மி நமஸ்துதே 8


மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா..

ஸ்ரீ மஹாலக்ஷ்மியை தேவேந்திரன் துதித்து வனங்கிய போது சொல்லிய ஸ்லோகம் என்பதாக ஐதீகம்..


ஸ்ரீ மகாலக்ஷ்மி உறைகின்ற
பதினைந்து இடங்கள்..

1 யானையின் மத்தகம்
2 பசுவின் பின்புறம்
3 குதிரையின் நெற்றி
4 மல்லிகை 5 விளக்கு

6 சந்தனம் 7 தாம்பூலம்
8 கன்னியர்
9 மௌன விரதிகள்
10 வேதம் ஓதியோர்

11 உள்ளங்கை 12 முரசு
13 பசுவின் கால் தூசி
14 கோமயம் 15 வேள்விப்புகை

மஞ்சள், குங்குமம், திருநீறு, திருசூர்ணம், எலுமிச்சை, துளசி, மாக்கோலம், மாவிலைத் தோரணம், கண்ணாடி, பூரண கும்பம், வில்வ இலை, நெல்லிக்கனி, செவ்வந்திப்பூ, 
இவை யாவும் மகாலக்ஷ்மிக்கு உகந்த மங்கலப் பொருட்கள்..


யாதேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா 
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஓம் ஹரி ஓம் 
ஓம் நம சிவாய 
***

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இந்நிலையிலும் வருகை தந்திருப்பதற்கு நன்றி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள், அன்னை வரலக்ஷ்மி தேவியை குறித்த தகவல்கள், மஹாலெஷ்மி அஷ்டக ஸ்லோகம் அனைத்தும் அருமை. ஸ்லோகம் பாடி அன்னை வரமகா லெஷ்மியை வணங்கி கொண்டேன். அனைவருக்கும் அன்னை வரலக்ஷ்மி நல்லதையே நடத்தித் தர பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னை வரலக்ஷ்மி நல்லதையே நடத்தித் தர பிரார்த்தித்துக் கொள்வோம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆடி வெள்ளி - நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடி வெள்ளி - நலமே விளையட்டும்...

      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. மகாலக்ஷ்மியஷ்டகம் படித்து அன்னையை வேண்டிக் கொண்டேன்.
    அனைவருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும் அன்னை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும் அன்னை..

      மகிழ்ச்சி..
      நன்றி..
      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..