நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
புதன்கிழமை
தை விசாகம்
கடந்த திங்களன்று..
அன்றைய நாள்
அறுபத்து மூவருள் ஒருவரான
திருநீலகண்ட குயவனாரும் அவரது மனைவியும் இளமை நலம் எய்தி சிவ தரிசனம் பெற்ற நாள்...
தஞ்சை கரந்தையில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில் திருக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருநீலகண்டர் திருமடத்தில் ஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது..
தீர்த்தவாரியில் கலந்து கொண்டு நீராடும் பேறு எளியேனுக்கும் கிடைத்தது..
இன்றைய பதிவில்
தீர்த்தவாரியின் சில காட்சிகள்..
திருநீலகண்டத்து
குயவனார்க்கடியேன்
ஓம் சிவாய நம
***















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..