நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 15, 2026

தவம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆனி
புதன்கிழமை



இன்று

வாராது வந்த மாமணியின் பிறந்த நாள்..

மீண்டும் பெருந்தலைவர் கிடைப்பாரோ?..

தவம் இருப்போம்..

நலம் வாழ்க
***

4 கருத்துகள்:

  1. பெரும் தலைவர்தான் சந்தேகமில்லை.

    மீண்டும் இக்காலத்தில் இவரைப் போல் தலைவர்கள் கிடைப்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் இக்காலத்தில் இவரைப் போல தலைவர்கள் கிடைப்பது சந்தேகமே...

      மகிழ்ச்சி
      நன்றியம்மா...

      நீக்கு
  2. வரும் அரசியல்வாதிகள் எல்லாம் அவரை மாதிரி ஆட்சி அமைப்பேன் என்று சொல்வதற்கு இவர் பெயர் தான் கிடைக்கிறது. அதன் பிறகு வந்த எவர் பெயரையும் சொல்லி அவர் ஆட்சி அமைப்பேன் என்று யாரும் சொல்வதில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..