நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 09, 2026

திருக்கண்டியூர் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 திங்கட்கிழமை

திருக்கண்டியூர்
திவ்ய தேசம்

ஸ்ரீ  கமலவல்லித் தாயார் உடனாகிய ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில்



நேற்று காலை 9:30 க்குப் பிறகு 10:00 மணியளவில்
திருக்குட முழுக்கு நடைபெற்றது.. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்திருக்கின்றனர்..


ஸ்ரீ கமல விமானம்

ஸ்ரீ தாயார் சந்நிதி

ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி

ஸ்ரீ மஹாவிஷ்ணு சிவபூஜை செய்தல்

கோபூஜை


வைபவம் முடிவுற்ற பிறகே நான் அங்கு செல்ல முடிந்தது..

ஸ்ரீ ஆழ்வாராதிகள்

பதிவின் படங்கள்
கூட்டம் குறைந்த பிறகு எடுக்கப்பட்டவை..

ஓம் ஹரி ஓம்
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..