நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 03, 2013

திருப்பாவை - 20

ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 20
thanjavur14.bolgspot.com
கப்பம் தவிர்க்கும் கலியே!...
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பம்  உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர்  எம்பாவாய்.
   


க்ுக்கும் பிந்ார்க்கும் - நேர்ந்ு ஒருன்பம் எனில் -  பிரம்மாண்டிரஞ்சத்ினைப் பேணிக் கத்ு வும் முப்பத்ு முக்கோடி ேவர்குக்கும் - ுன்னாக ென்று -

( நான் செல்லேண்டம் என்பு கூட இல்லை.. உன் பைக்கங்கள் ஒன்று.... அுமே!... ையிடிருந்ு கேந்ிரன் காக்கப்ட்டு இப்பித்ானே!...

அவர் ம் ுன்பத்ினத் ுடத்ு ஒழிக்கும் ூயே!....ுயில் நங்கி எழுவாயாக!...  

ட்ட காரியங்த் ுலங்கச் செய்பே!... எடத்ெயல்கை நிறைவுறச் செய்பே!... நிறைவாகச் செய்பே!.... பெருந்ிறல் உடையெருமானே!...  

*****************************************************************************************************
''என்பிலை வெயில் போலக் காயுமஅன்பிலை அறம்...'' -  ிருக்ள்.
''செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி!...'' - தேவாரம்.
''மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று'' - திருப்புகழ்.
''அருள் ஒன்றில்லாத அசுரர் தங்கள் முரண் அன்று அழிய'' -அபிராமி அந்தாதி
*****************************************************************************************************

அன்பும் ஆகு. அரும் ஆகு. எனில் -  
ஆகக்கூடியுவும்   அவர்க்கு, ( எுவும் ஒத்ுக் கொள்ளு) 
ஆகக்கூடிய ுவாகும் ஆகர்க்க(எதையும் ஒத்துக் கொள்ளாது)

அனலாய் - கனலாய் - வெந்தணலாய் நிற்கும் விமலனே!... துயில் நீங்கி எழுவாயாக!....

செப்பைப் போன்ற மென்மையான திருத்தன பாரங்களையும், சிவந்த இதழ்களையும், சிற்றிடையினையும்   உடையவளே!... நப்பின்னையே!... நங்கையே!... செல்வனின் செல்வியே!... செந்தாமரைத் திருவே!... 

ுயில் நங்கி எழுந்ு வுவாயாக!... வுவாயாக - வுவாயாக!... 

பாவை நோன்பு நோற்கும் எங்களுக்கு,  மங்கலச் சின்னங்களாகிய -
thanjavur14
ஆலவட்டமும்,
thanjavur14
கண்ணாடியும் தந்து கூடவே,

உன் கண்ணுக்குக் கண்ணான கண்ணனை - உன் மனத்துள் மன்னி நின்ற மணவாளனையும் தந்து - 

நாங்கள் மார்கழி நீராடி மகிழும்படிக்கு அருள்வாயாக!...
நன்றி - ரதி,தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..