நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 01, 2013

திருப்பாவை - 17


ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 17

நந்தகோபாலனும் குல விளக்கும்
அம்பரமே!.. தண்ணீரே!... சோறே!... அறஞ்செய்யும்
எம்பிரான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து  ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர்  எம்பாவாய்!...
 


அற்றார்க்கும் அலந்ார்க்கும் பாகுபாடும் இன்றி -  

உடுத்திக் கொள்ள நல்ல உடை, அருந்தி மகிழ தூய நீர், உண்டு உயிர் பெற அறுசுவை உணவு - என்ற மூன்று ிான அறங்களையும் ம் உவந்செய்யும் எம்பெருமானே!..ஆயர் குலத் ைவே!..ந்ோபே!.. ுயில் எழுந்ுள்வீராக!.... 

ொம்பு அனையெண் கொடிகக்கஎல்லாம் ொழுந்ு எனும் பேறெற்றுண்ணியே!.... கொண்டானின் கிப்ப அறிந்ு, ஆற்றும் அறங்குக்கு எல்லாம் அணியாய்த் ிகும் குணக்குண்றே!... ஆயர் குலத்ின் அணி விளக்கே!... எம்பெருமானின்  ாயாய்  நின்ற   ாபி!...  எம்பெருமாட்டி!... தாய!...ிழித்ெழுவீராக!...


வாமனன் எனும் வாழ்வாக வந்து, அம்பரம் எனும் பரவெளியின் ஊடாக திரிவிக்ரமனனாக வளர்ந்து - ஓங்கி உயர்ந்து உலகளந்த பெருமானே!.. உத்தமனே!.. வானவர்க்கு அரசே!... இன்னும் உறங்குகின்றாயா?... 

உறங்கா ஒளிச்சுடரே!... எழுந்தருள்வாயாக!.... 
செல்வனே!...பலதேவனே!...
வீரத்தின் விளை நிலமே!... செம்பொன்னால் செய்யப்பட்ட கழல்களைத் திருவடித் தாமரைகளில் அணிந்திருப்பவனே!.. 

செல்வத்தின் செல்வனுக்கு செல்வனாகிய செல்வனே!...பலதேவனே!...துயில் எழுவாயாக!...  

உன் தம்பியும்  நீயும் உறங்கியு பம்!...ுயில் எழுவீர்காக!.....
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக