நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 20, 2023

ஸ்ரீ ராம.. ராம..

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 6
சனிக்கிழமை


 Fb ல் கிடைத்த
காணொளி.
நன்றியுடன்..


அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன் 
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன் 
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும் 
அஞ்சல் என்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே..

ஸ்ரீ ராம் ஜெயராம்
ஜெயஜெய ராம்
***

15 கருத்துகள்:

 1. "ஸ்ரீ ராம ஜெயம் சொன்னால் நம்மைத் தேடி வந்து அனைத்து தெய்வங்களும் அருள் புரிவார்கள். ஸ்ரீ ராமரை தன் உயிராக நினைத்தவர் அனுமன். அப்படிப்பட்ட சிரஞ்சீவி அனுமனின் பெயரை சொன்னாலே துன்பங்கள், துயரங்கள், தடைகள், தொல்லைகள் தவிடுபடியாகும்."

  ஜெய் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம் ..

   ராம்.. ராம்..

   நீக்கு
 2. பதில்கள்
  1. மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   ஜெய் ஸ்ரீராம்...

   நீக்கு
 3. ஜெய் ஶ்ரீராம்..... நல்லதொரு காணொளி. அனுமனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட் ..

   ராம்.. ராம்..

   நீக்கு
 4. ஆஞ்சுவைப் பார்த்தாலே பரவசம்! காணொளி நன்று.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ ..

   ஜெய் ஸ்ரீராம்..

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. இன்று சனிக்கிழமை ஸ்ரீ ராம மந்திரத்தோடு அனுமனின் தரிசனமும் கிடைக்கப் பெற்றேன். காணொளியும் நன்றாக உள்ளது. ராம பக்த அனுமான் அனைவருக்கும் நல்லருளை தர வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்விதமே பிரார்த்தனை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   ஜெய் ஸ்ரீராம்..

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   ஜெய் ஸ்ரீராம்..

   நீக்கு
 7. காணொளி அருமை. ராம நாமம் சொல்லும் இடங்களில் அனுமன் இருப்பார். நம்மை காப்பார்.
  ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அநுமன் நம்மைக் காப்பார்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   ஜெய் ஸ்ரீராம்..

   நீக்கு
 8. நேற்றே பார்த்திருந்தேனே. கருத்துச் சொல்லவில்லையா? அல்லது கருத்து மறைந்துவிட்டதானு நினைவில் வரலை. காணொளி மீண்டும் பார்த்தேன். மிக அருமை.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..