நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 05, 2023

தஞ்சை தேர் 2

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 22
 வெள்ளிக்கிழமை

சித்திரை நிறைநிலா நாள்

இன்று 
மீண்டும் தஞ்சை தேரோட்டப் பதிவு..

மேலும் சில காட்சிகள்.
படங்கள் : நன்றி
நம்ம தஞ்சாவூர்,
SFA Studios 
Camera cafeஇணையத்தில்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

 1. படங்கள் யாவும் சிறப்பு. இன்றோ, நேற்றோ வேறேதோ பதிவு வரும் என்று சொல்லி இருந்த நினைவு!

  பதிலளிநீக்கு
 2. படங்கள் அருமை...

  ஓம் நம சிவாய...

  பதிலளிநீக்கு
 3. அழகிய தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 4. அனைத்தும் மிக அருமையான படங்கள்.
  தேரோட்டம் பார்த்த நிறைவு.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமையாக உள்ளது. தேரோட்ட படங்கள் அனைத்தையும் கண்டு மகிழ்ந்தேன். தேர் மிகவும் அழகாக இருக்கிறது. இறைவனை தரிசித்துக் கொண்டேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. தஞ்சை தேரோட்டம் வண்ணமயமாக இருக்கிறது.
  கண்டு களித்தோம்.

  பதிலளிநீக்கு
 7. தஞ்சைத் தேர் தொலைக்காட்சியில் காட்டினாங்களானு தெரியலை. தனி வீடியோவாக வந்தது. பார்த்தோம். இங்கேயும் தியாகராஜர் தானா? பெருவுடையார் இல்லையா?

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..