நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 18, 2023

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 4
சனிக்கிழமை


இன்று
Fb ல் வந்த காணொளி
 நன்றி. நன்றி..


தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1034
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் நமோ நாராயணாய
***

13 கருத்துகள்:

 1. போனது போகட்டும் இனியாகிலும் நெஞ்சம் புனிதம் ஆகட்டுமே..  புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம் கண்களும் காணட்டுமே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தரங்கம் எல்லாம்
   அந்த ரங்கன் அறிவான்..

   ஓம் ஹரி ஓம்..

   மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய பகிர்வு அருமை. காணொளி கண்டேன். இறைவனின் தரிசனம் பெற்று கொண்டேன். அவனை ஒவ்வொரு நொடியும் மறவாதிருக்கும் மனதை தர வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவனை ஒரு நொடியும் மறவாதிருக்கும் மனதை தர வேண்டிக் கொண்டேன்.//

   அது தானே வேண்டும்!!..

   மகிழ்ச்சி..
   நன்றி..

   ஓம் ஹரி ஒம்..

   நீக்கு
 3. காணொளி தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 4. இன்றைய தரிசனம் அதுவும் காணொளி வழி, நன்று

  கீதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. காணொளி மூலம் தரிசனம் கிடைத்தது.
  அருமை. திருமங்கையாழ்வார் பாசுரம் படித்து வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. காணொளி அருமை. ஓம் நமோ நாராயணா.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..