நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 07, 2023

ராதா ரமணா..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 23
 செவ்வாய்க்கிழமை
-::-

இன்று நமது பதிவில்
பாரம்பரிய பக்தஜன பஜனை - 
நாம சங்கீர்த்தனப் பாடல்..

கேட்கும் இசைக்கு இசைவாக
சித்திரங்களைச் சேர்த்து 
அணி செய்துள்ளேன்..

நன்றியும் வணக்கமும்
உடையாளூர்
ஸ்ரீ கல்யாணராமன் அவர்களுக்கும் 
மற்றும் அவரது குழுவினர் தமக்கும்..

ராகம்:
பிருந்தாவன சாரங்கா 


வனமாலி வாசுதேவா மனமோஹன ராதா ரமணா
சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா..

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதா ரமணா 
பக்தர்களின் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ராதா ராமணா..

வெண்ணையுண்ட மாயவனே
கண்ணா நீ ராதா ரமணா 
வேண்டும் வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதா ரமணா..

வனமாலி வாசுதேவா மனமோஹன ராதா ரமணா
சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா..


மனமோஹன ராதா ரமணா..


ஜகன்மோஹன ராதா ரமணா..


ஹரே கிருஷ்ண.. 
ஹரே கிருஷ்ண..
***

10 கருத்துகள்:

 1. கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...

  பதிலளிநீக்கு
 2. கிருஷ்ண ஜெயந்திக்கு கண்ணன் பாடல்களை தேடி தேடி கேட்போம். அதில் ஸ்ரீ கல்யாணராமன் குழுவினர் பாடிய பஜனை பாடல்களை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். இன்றும் கேட்டேன்.
  பகிர்வுக்கு நன்றி.
  கண்ணன் திருவடி சரணம்.

  பதிலளிநீக்கு
 3. இந்த பஜனைப் பாடல் மனதை மயக்கும்.

  பதிலளிநீக்கு
 4. பஜனைப்பாடல் கேட்டேன் ஜி

  பதிலளிநீக்கு
 5. 'மன்மோகன ராதா ரமணா ' வழங்குகிறோம் அவன் பாதம்.
  கிருஷ்ணார்ப்பணம்.

  பதிலளிநீக்கு
 6. உடையாளூரின் பஜனையை உறவினர் வீட்டில் நேரிலும் கேட்டு ரசித்திருக்கோம். மதுரையில் இருந்தவரை வாரம் ஒரு பஜனையில் கலந்துப்போம். அதன் பின்னர் பஜனை என்பதே எல்லோரும் கேலி செய்யும் பஜனையாகிவிட்டது. இப்போ எல்லாம் இம்மாதிரி வீடியோக்களில் பார்த்துக் கேட்டு ரசிப்பது தான். சென்று கலந்து கொள்ளும்படி உடல்நிலை இடம் கொடுப்பதில்லை.

  பதிலளிநீக்கு
 7. பஜனைப்பாடல் கேட்டிருக்கிறேன். இப்போதும் கேட்டேன். அருமை

  கீதா

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் ஆஹா.. கண்களுக்கும், மனதிற்கும் எத்தனை இன்பம் தருகிறது. பஜனை பாடல் அற்புதம் கேட்டு, கேட்டு மகிழ்ந்தேன். கிருஷ்ணரின் பாதங்களை பற்றி துய்வோம். ஹரே ஸ்ரீ கிருஷ்ண.. கிருஷ்ணா... 🙏🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. நன்று. கேட்டு ரசித்த பாடல். அவ்வப்போது இணையம் வழி கேட்பதுண்டு. தில்லியில் இப்போதெல்லாம் நிறைய நடக்கின்றது. பல பிரபல பாகவதர்கள் வருவதுண்டு. அப்போது நேரிலும் கேட்டு ரசித்ததும் உண்டு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..