நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 29, 2023

அன்பின் வழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 15
 ஞாயிற்றுக்கிழமை


இன்றொரு காணொளி.
(நன்றி:Fb)


இதுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப 
நல்ல மனசு வேணுங்க!..

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.. (80)

வாழ்க வையகம்
வாழ்க அன்புடன்..
***

16 கருத்துகள்:

  1. முதல் புகைப்படம் அருமை.

    காணொளி விபத்து போலில்லை ஆவணப்படமாக எடுத்தது போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி விபத்து போலில்லை ஆவணப்படமாக எடுத்தது போல் இருக்கிறது.

      எனக்கும் இப்படித்தான் தோன்றுகின்றது

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  2. காணொளி திட்டமிட்டு எடுக்கப்பட்டதோ? தெரியலை. ஆனாலும் வாயில்லா ஜீவன்களின் அன்பு மிகப் பெரியது. அளவிட முடியாத ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாயில்லா ஜீவன்களின் அன்பு மிகப் பெரியது. அளவிட முடியாத ஒன்று.

      உண்மை தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  3. முதல் படம் மிக அருமையாக இருக்கிறது. காணொளி முன்பே பார்த்து இருக்கிறேன். மீண்டும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி முன்பே பார்த்து இருக்கிறேன். மீண்டும் பார்த்தேன்..

      காணொளி கொஞ்சம் பழையது தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பெயரில்லா29 ஜனவரி, 2023 10:13

    துரை அண்ணா முதல் புகைப்படம் யதார்த்தம். அருமை.

    காணொளி ஒரு படத்தின் காட்சி அது என்று நினைக்கிறேன். நான் ரசித்த காட்சி.

    என்றாலும் இயற்கையில் உண்மையில் டால்ஃபின்கள் ஒரு நாய் தண்ணீரில் விழுந்ததும் (ஃப்ளாரிடாவில் ஒரு தீவுப் பகுதியில் ) அது தத்தளிப்பதைக் கண்டு டால்ஃபின்கள் மிகுந்த ஒலி எழுப்பி அந்த தீவுக் கரை மக்களை அலர்ட் ஆக்கி நாயைக் காப்பாற்ற உதவியிருக்கும் உண்மைக்கதையை வாசித்திருக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டால்பின்களின் அன்பினை நானும் பல புத்தகங்களில் வாசித்திருக்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  5. காணொளி 'தயாரித்தது'. இருந்தாலும் விலங்குகளுக்குள் இருக்கும் அன்பை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். டால்பின்கள் பிறருக்கு உதவும் தன்மை உடையவை, மனிதர்களுக்கு நண்பன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி 'தயாரிக்கப்பட்டது'. தான்..

      விலங்குகளுக்குள் இருக்கும் அன்பை நானும் பலமுறை படித்திருக்கிறேன்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..

      நீக்கு
  6. என்ன அன்பு...  என்ன அன்பு...    அந்த அன்பான டால்பினைக் கொல்லும் மனிதக் கயவாளிகளும் இருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..
      டால்பினைக் கொன்று குவிப்பதை கோலாகலமாகச் செய்கின்றான் மேற்கத்தியன்...

      இவன் சொல்கின்றான் நமக்கு அன்பினைப் பற்றி!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  7. படமும் , காணொளியும் அருமை.
    இவர்களிடம் இருந்துதான் அன்பை பற்றி நாம் கற்கவேண்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..